ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி மூன்றாம் சுற்றில் பங்கேற்ற 39 கதைகளும் வெவ்வேறு களங்களில் நல்ல படைப்புகளாக இருந்தது. அதிலிருந்து நடுவர் குழுவினரால் இறுதிச்சுற்றுக்குத் தகுதியானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளின் பட்டியலை அதன் ஆசிரியரின் புகைப்படத்தோடு வெளியிடுவதில் ஈரோடு வாசல் – தமிழ்முற்றம் மகிழ்ச்சி கொள்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நிறைவுக்கட்டத்தை எட்டியிருக்கும் போட்டியில் வெற்றிப்பரிசுகளைத் தட்டிச்செல்பவர்கள் யார் யார்? அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில்…

















