ஈரோடு வாசல் உறுப்பினர்களாக...
நம் படைப்புத்திறன், ஆளுமைத்திறன் மற்றும் உடல், மன நலத்தினை மேம்படுத்திடவும், சமூக பங்களிப்புடன், இளைய தலைமுறைக்கு வழிகாட்டிடவும்
நம் அமைப்பு தரும் வாய்ப்புகளை தேடல் உள்ளவர்களுடன் ஒன்றிணைந்து முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்திக் கொள்வோம்!
எல்லைகளைத் தாண்டி பயணிப்போம்!